எண்ணுங்கள் – Dette er en sang om tall.

Foto: AdobeStock
ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்
ஒருவரின் கண்கண் இரண்டாகும்
இரண்டும் ஒன்றும் மூன்றாகும்
இன்பத் தமிழும் மூன்றாகும்
மூன்றும் ஒன்றும் நான்காகும்
முயலின் கால்கள் நான்காகும்
நான்கும் ஒன்றும் ஐந்தாகும்
நம் கை விரல்கள் ஐந்தாகும்.