Tilgjengelig på

Alle artikler på
tamil

தோல் கையுறை – Skinnvotten

Tamil

Illustrasjon: PixabayFortellingen om skinnvotten på tamil  அது ஒரு பனிக்காலம். மிகவும் குளிராக இருந்தது. ஒரு வயதானவர் தனது நாயுடன் காட்டிற்கு உலாப் போனார். அவரது கையுறை ஒன்று நழுவிக் கீழே விழுந்து விட்டது. வயதானவர் அதைக் கவனிக்கவில்லை. தனது நாயுடன் நடந்து போய்க் கொண்டே இருந்தார்.அப்போது அவ்வழியால் சிறிய எலி ஒன்று வந்தது. “இன்றைக்கு நான் இந்தக் கையுறையில் இருக்கலாம்;” எனக் கூறியபடி கையுறைக்குள் சென்றது.

Tamilske tradisjonelle leker // தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

Tamil

Vi har laget et opplegg som gjelder tamilske tradisjonelle leker. Disse lekene er lite kjent blant elever som bor i Norge.   தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், புலம்பெயர் சூழலில் வாழும் எமது இளைய மாணவர் அறியாதவை. இவ்விளையாட்டுக்களை மாணவர்க்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடம் வாசிப்புத்திறனை, கிரகித்தற்திறனை வளப்படுத்துவதற்கு உதவும் அதே வேளையில், மாணவர் தமது பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடக்கூடிய சந்தர்ப்பத்தையும தரும். Tradisjonelle_leker.docx      Tradisjonelle_leker.pdf

தூங்கும் இளவரசி

Tamil

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒர் அரசனும், அரசியும் இருந்தனர். அவர்களிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை மிகவும் அழகாக இருந்தாள். அதனால் அக்குழந்தைக்கு ரோசாமாண்ட் எனப் பெயரிட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ரோசாமண் இளவரசியை ஆசீர்வதிக்க தேவதைகளை அழைத்தார்கள். அவர்களின் இராட்சியத்தைச் சுற்றி பதின்மூன்று தேவதைகள் இருந்தனர். அவர்கள் பதி;னிரண்டு தேவதைகளையே அழைத்தனர். ஒருவரை மறந்து விட்டனர்.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.