Tilgjengelig på

Alle artikler på
tamil

கடாய் ஆடும் பூதமும். Bukkene bruse

Tamil

Foto: PixabayDette er fortelling om Bukkene Bruse på tamil. ஓர் ஊரில் ஓர் மலை அடிவாரத்தில் மூன்று கடாய் ஆடுகள் இருந்தன. அவைகளில் ஒன்று சிறியது. மற்றவை பெரியதும் பென்னம் பெரியதுமாகும். அவை இலையும் தளிரும் உண்டு கொழுப்பதற்காக ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டி இருந்தது. ஒரு நாள் சிறிய காடாய் ஆட்டுக்குட்டியானது பாலத்தைக் சடக் சடக் என்ற சத்தத்துடன் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாலத்தின் கீழிருந்து பெரிய பூதம் ஒன்று «நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போகிறேன் எனக் கூறியது.

காற்றும் ,கதிரவனும் – Vind og sol

Tamil

Foto: PixabayDette er en fortelling om vind og sol. ஒரு முறை காற்றிற்கும் கதிரவனிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காற்று “உன்னை விட நான் தான்பலசாலி ” என்று கதிரவனை ஏளனமாகக் கேலி செய்தது.. காற்று தானே இவ் உலகில் பலசாலி எனக் கர்வம் கொண்டிருந்தது. தான் நினைத்தால் இந்தப் பூமியையே உடைத்து எறிந்து விடுவேன் எனக் கதிரவனிடம் கர்வமாகக் கூறியது.அதற்கு சூரியன்”நிச்சயமாக இல்லை”என்று பதில் அளித்தது.

கந்தனும், மோசக்காரர்களும் – Den lettlurte mannen

Tamil

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en mann som var veldig lettlurt og ble derfor lurt av mange andre mennesker. Han prøvde å være klok, men det endte opp med at ble han lurt  igjen.    ஓரு கிராமத்தில் கந்தன் என ஒருவன் இருந்தான். அவன் கிராமத்தில் உள்ள அனைத்து பெரியோர்,சிறியவர்களிடம் ஏமாறுவது வழக்கம். அவன் கெட்டிக்காரனாக மாற எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராவது ஒருவன் அவனை முட்டாளாக மாற்றுவது வழக்கமாய் இருந்தது

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.