Tilgjengelig på

Alle artikler på
tamil

தமிழ்க் கல்விக்கான இணையத்தளம்- Lær tamil

Tamil

Foto: Adobe Stockதமிழ்க் கல்விக்கான இணையத்தளமொன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளத்தை நடாத்தும் தமிழ் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கமானது தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகள் தமிழ் திறன் பெற்று தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதாகும். Her er det lenket en læringsportal for å lære tamil. Portalen inneholder aktiviteter, lek og oppgaver. Tamil academy- lær tamil

கரடி – Sang om bjørnen

Tamil

சிறுமி: கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?கரடி: காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க.சிறுமி: கம்பளிச் சட்டை யோறாயிருக்கு யாரு தந்தாங்க?கரடி:கடவுள் தந்த சொத்துதாங்க வேறுயாருங்க.  

மனக்கணக்கு

Tamil

 Foto: PixabaI artikkelen finnes et dokument med hoderegniongsopgaver på tamil. Her finner du oppgaver til diskusjon.  விடயம்: மனக்கணக்கு குறிக்கோள்: மாணவர்கள் எண்களைக்கிட்டத்தட்ட மதிப்பீடு செய்து மனக்கணிதத்தைப் பயன்படுத்தி எண்களை கண்டுபிடிக்க வேண்டும். தரம்: 3 வதுவகுப்புக்கும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கும் ஏற்றது.

உடல் உறுப்புக்கள்

Tamil

Illustrasjon: AdobestockI artikkelen finnes en lesetekst om kroppens organer med tilhørende oppgaver.  உடல் உறுப்புக்கள் சம்பந்தமான பாடமொன்று எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. கிரகித்தற்பகுதி, பயிற்சி, ஆசிரியர் வழிகாட்டி என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன. Lesetekst om kroppens organer på tamil Oppgaver om kroppens organer- på tamil

ஒளவை மொழிகள் Regle om gode manerer

Tamil

 Ill: Wallmatrix Tamil  அம்மா இங்கே வா வாஆசை முத்தம் தா தாஇலையில் சோறு போடுஈயை தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்ஊரில் யாவர் உள்ளார்என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயம் இன்றி சொல்வேன்ஓற்றுமை என்றும் பலமாம்ஓதும் செயலே நலமாம்ஓளவை சொன்ன மொழியாம்அஃதே எனக்கு வழியாம்.

பாரம்பரிய சிறுவர் பாடல்கள்- Tradisjonelle tamilske barnesanger

Tamil

Mange tradisjonelle tamilske barnesanger er samlet en ny video film. Sangene kan brukes i både barnehagen og i skolen (barnetrinn).  பாரம்பரியமாக வழக்கிலிருந்து, இன்று அருகிவருகின்ற சிறுவர் பாடல்களை தொகுத்து காணொளியாக உருவாக்கப்பட்டடிருக்கிறது. மழலையர் மற்றும் சிறுவர் வகுப்புகளில் பயன்படுத்தப்படக்கூடிய தயாரிப்பு.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.