Tilgjengelig på

Alle artikler på
tamil

பாரம்பரிய சிறுவர் பாடல்கள்- Tradisjonelle tamilske barnesanger

Tamil

Mange tradisjonelle tamilske barnesanger er samlet en ny video film. Sangene kan brukes i både barnehagen og i skolen (barnetrinn).  பாரம்பரியமாக வழக்கிலிருந்து, இன்று அருகிவருகின்ற சிறுவர் பாடல்களை தொகுத்து காணொளியாக உருவாக்கப்பட்டடிருக்கிறது. மழலையர் மற்றும் சிறுவர் வகுப்புகளில் பயன்படுத்தப்படக்கூடிய தயாரிப்பு.

கணிதம் அருஞ்சொற்கள்

Tamil

Her er det listet matematiske begreper oversatt på tamilsk. Begrepslisten passer både grunnskole og videregåendeskole. கணிதச் சொற்கள் அடங்கிய ஆங்கில-தமிழ் அகராதி இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் இணையத்தளத்துக்கு நன்றிகள். கணிதச் சொற்கள்- ordliste i matematikk på tamil  

வளியின் கூறுகள்

Tamil

Illustrasjon: AdobestockHer har vi laget et opplegg om luft og gasser i luft. Opplegget består av tekst og tilhørende oppgaver. வளியின் கூறுகள் பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. வளியின் குணாதிசயங்கள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் அரிச்சுவடி – Sang om tamilske bokstaver

Tamil

Her er det lenket til en sang om tamilske bokstaver. Tilpasset elever fra barnetrinnet.தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் …

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.