பறவைகள்- Fugler
Tamil
Foto:Pixabay I artikkelen finnes en tospråklig liste med bilder og navn på fugler på norsk og tamil. தமிழிலும் நோர்வேயிய மொழியிலும், பறவைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், மாணவர் இலகுவாக பறவைகளுக்கான பெயர்களை இரு மொழிகளிலும் கற்றுக் கொள்ளலாம். கதைகளும் பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளன.