பன்னிரண்டு மாதங்கள்- Sang om måneder og årstider
Tamil
Ill:Pixabay இது மிகவும் இலகுவான பாடல். இங்கு தமிழ் மாதங்களின் பெயர்களும் பருவகாலங்களும் இணைத்து எழுதப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு இதனை பாடுவதனால் மாதங்களுடன் பருவகாலங்களின் பெயரும் தெரிய வரும். பன்னிரண்டு_மாதங்கள். sang om måneder.docx பன்னிரண்டு_மாதங்கள். sang om måneder.pdf