நோபெல் சமாதானப்பரிசு- Nobels fredspris
Tamil
Foto: Adobe StockNobels fredspris er en internasjonal pris som kan utdeles årlig av Den norske Nobelkomite. Prisen er én av fem priser, kalt Nobelprisene. I artikkelen finnes en lesetekst om historien om Nobels fredspris. 2018ஆம் ஆண்டுக்கான சமாதானப்பரிசு கொங்கோலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டெனிஸ் முக்வேக, IS இன் சித்திரவதைக்குள்ளான வதியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில், இங்கே நோபெல் சமாதானப்பரிசு பற்றிய ஒரு சிறிய ஆய்வு இணைக்கப்பட்டுள்ளது.