அணிலின்பாடல் – Sang om et ekorn

Foto: Pixabay

அணிiலே அணிலே ஓடி வா

அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறi வா

குண்டுப் பழம் கொண்டு வா

பாதிப் பழம் உன்னிடம்

மீதிப் பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்

கொறித்து கொறித்து தின்னலாம்.