தவளை – Sang om frosk

Foto: Pixabay
தத்தி தத்திப் பாய்ந்து பாய்ந்து
தவளை அண்ணா வருகிறார்
தத்தி தத்தி பாட்டுப் பாடி
களியாட்டம் போடுகிறார்
நிலத்தினிலே குதித்திடுவார்
நீரில் பாய்ந்து நீந்திடுவார்
இரவு வேளை நேரம் பார்த்து
இதயம் மகிழ்ந்து உண்டிடுவார்.

தத்தி தத்திப் பாய்ந்து பாய்ந்து
தவளை அண்ணா வருகிறார்
தத்தி தத்தி பாட்டுப் பாடி
களியாட்டம் போடுகிறார்
நிலத்தினிலே குதித்திடுவார்
நீரில் பாய்ந்து நீந்திடுவார்
இரவு வேளை நேரம் பார்த்து
இதயம் மகிழ்ந்து உண்டிடுவார்.