உழவுத் தொழில் – Sang om å arbeide på en gård
உழவுத் தொழில் உண்மைத் தொழில்
உலகை அது காக்கு
உழவுத் தொழில் அழகுத் தொழில்
அழகை அது சேர்க்கும்
உணவுப் பொருள் உடுத்தும் பொருள்
அனைத்தும் அது கொடுக்கும்
உலகம் அதன் பின்னின்று
குழந்தையில் பாடு.
உழவுத் தொழில் உண்மைத் தொழில்
உலகை அது காக்கு
உழவுத் தொழில் அழகுத் தொழில்
அழகை அது சேர்க்கும்
உணவுப் பொருள் உடுத்தும் பொருள்
அனைத்தும் அது கொடுக்கும்
உலகம் அதன் பின்னின்று
குழந்தையில் பாடு.