ஒளவை மொழிகள் Regle om gode manerer

 Ill: Wallmatrix Tamil 

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஓற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஓளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.