வெள்ளைத் தொப்பி – Sang om hatt

Foto: PixabayHer finner du en lydfil og skrift om en sang om hatt
வெள்ளை வெளேரென வெள்ளைத் தொப்பி
வேறு வேறு விதமான வெள்ளைத்தொப்பி
தம்பி தங்கச்சி வாருங்கோ
தலையைக் கொஞ்சம் காட்டுங்கோ
எங்கே எங்கே கொஞ்சம் பார்ப்பமே
அடாடா சோக்காய் காட்டுதே.
Lydfil på tamil