வெள்ளைப்பசு – Hvit ku

Foto: Pixabay

 

தோட்டத்தில் மேயுது

வெள்ளைப்பசு

அங்கே துள்ளிக்குதிக்குது

கன்றுக்குட்டி

அம்மா என்குது

வெள்ளைப்பசு

உடன் அண்டையில் ஓடுது

கன்றுக்குட்டி