ஐசு வண்டி- Is

Illustrasjon: PixabaySang om is
அம்மா நம்ம தெருவிலே
ஐசு வண்டி போகுது
அழைத்துக் கொண்டு வரட்டுமா
ஐசு வாங்கித் தாரியா?
குச்சி ஐசு, குல்பி ஐசு
கப்பு ஐசு இருக்குதாம்
எந்த ஐசை எனக்கு அம்மா
இப்போ வாங்கித் தருகிறே!

அம்மா நம்ம தெருவிலே
ஐசு வண்டி போகுது
அழைத்துக் கொண்டு வரட்டுமா
ஐசு வாங்கித் தாரியா?
குச்சி ஐசு, குல்பி ஐசு
கப்பு ஐசு இருக்குதாம்
எந்த ஐசை எனக்கு அம்மா
இப்போ வாங்கித் தருகிறே!