பசுவே பசுவே -Sang om ei ku

Illustrasjon: Pixabayபசுவே பசுவே பாலைத் தா

பாலர் எமக்குக் குடிக்கத் தா
பச்சைப் புல்லை நாம் தருவோம்
பசிக்க உன்னை விடமாட்டோம்.