சின்னப் பூனைக் குட்டி – Lille kattepus

Foto: PixabaySang om lille kattepus
சின்னப் பூனைக் குட்டியே
எங்கே போயிருந்தாய்?
அம்மாவின் வீட்டிற்கு தனியே
போயிருந்தேன்.
சின்னப் பூனைக் குட்டியே
அங்கே என்ன செய்தாய்?
அம்மாவின் பாலைத் திருடப்
போயிருந்தேன்.
சின்னப் பூனைக் குட்டியே
அங்கே உனக்கு கிடைத்ததென்ன?
அங்கே எனக்கு வாலில் அடி கிடைத்தது.
சின்னப் பூனைக் குட்டியே
என்ன நீ சொன்னாய்?
மியாவ் மியாவ் எனது வாலு.