சின்ன சிலந்தியார்- Lille Petter Edderkopp

Foto: PixabayHer finner du teksten til Lille Petter edderkopp på tamil.
தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. பாடும் போது இசைக்கேற்பவும் தமிழ் மொழிக்கு அமையவும் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாடும் போது இலகுநடையாக அமையவும் உள்ளது. பிள்ளைகள் தமிழிலும் நோர்வே மொழியிலும் பாடும் போது விளக்கம் அதிகமாகும். பாடலின் பொருள் விளங்கிப் பாடுவர்.
சிலந்தியார். sang om edderkopp.docx
சிலந்தியார். sang om edderkopp.pdf