கோழிக்குஞ்சு- Liten kylling

Foto: Pixabay

Denne sangen handler om en liten kylling.

கோழிக்குஞ்சு வந்தது கீச் கீச் என்றது.
நாய் குஞ்சைப் பார்த்தது வள் வள் என்றது.
பூனை குஞ்சைப் பார்த்தது மியா மியா என்றது.
காகம் குஞ்சைப் பார்த்தது காகா என்றது.
குஞ்சு கீச் கீச் என்றது.
கோழி கொக் கொக் என்றது.
குஞ்சு ஓடிப் போனது.
கோழி அனைத்துக் கொண்டது.