சிங்கமும் மூன்று எருதுகளும் – Løven og de tre oksene

Ill: Svetlana VoronkovaI denne fortellingen blir vi kjent med tre okser som levde fredelig sammen. En dag møtte de en løve.

 

சோமாலியா நாட்டுக் கதை. இக் கதையின் மூலம் குழந்தைகளுக்கு ஒற்றுமையின் சிறப்பினை விளக்கலாம். இங்கு படங்களுடன் தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் பிரதி எடுத்து புத்தகமாக கோர்வை செய்து சிறுவர்களுக்கு வாசித்துக் காட்டலாம். பாடசாலை மாணவர்கள் இருமொழிகளிலும் வாசித்துப் பழகலாம்.

 Lesebok

pdfLøven og de tre oksene. Bok på norsk og tamil (pdf)

 Lydfil på tamil