பனிகால உடைகள்

Utelek er en stor del av norsk barnehage- og skolehverdag. Ressursen Om vinterklær på tamilsk kan hjelpe personalet og gi foresatte viktig informasjon om klær.
மழலையர் பள்ளியில் பனி குளிர் காலங்களில் கூடுதலான நேரம் சிறுவர்கள் வெளியே விளையாடுவார்கள். இவ்வேளைகளில் ஆடைகள் மிகவும் உகந்ததாக இருந்தால் தான் சிறுவர்களால் வெளியே நின்று விளையாட முடியும். கீழே சிறுவர்களுக்கு குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்ற உடைவகைகளை படங்களுடன் விளக்கி கூறப்பட்டுள்ளது.