பறவைக் கூட்டம் – Sang om fugler

Ill: pixabay

பறவைக் கூட்டம் பறக்குது
பாடிப் பாடிப் பறக்குது
குஞ்சுடனே பறக்குது
கூடிக் கூடி பறக்குது
பசிக்கு இரையைத் தேடுது
பகிர்ந்து உண்டு மகிழுது
சிறகை விரித்துக் காட்டுது
சிங்காரமாய் பறந்து போனது.