செம்மறிக்குட்டி- Bæ bæ lille lam

Ill:PixabayI denne artikkelen finner du sangen Bæ bæ lille lam på tamil

 செம்மறிக்குட்டி செம்மறிக்குட்டி
உன்னிடம் கம்பளி உள்ளதா?
ஆம் ஆம் குழந்தைகளே
என் உடல் முழுதும் கம்பளி உள்ளது.
ஞாயிறு உடை அப்பாவுக்கும்
ஞாயிறு உடை அம்மாவுக்கும்
இரண்டு சோடி காலுறைகள்
சின்னஞ்சிறு தம்பிக்கும் உள்ளது.