எண்கள்- Sang om tall
Ill:Pixabay
ஒன்று இரண்டு மூன்று
உண்மை அன்பை வேண்டு
நான்கு ஐந்து ஆறு
நல்ல வார்த்தை கூறு
ஏழு எட்டு ஒன்பது
எண்கள் சரியாய் எண்ணிடு
பத்து பத்த பத்து
படிக்கும் அறிவே சொத்து.
இவ்வாறான சிறு வார்த்தைகளைக் கொண்ட பாடல்களைப் பாடும் போது குழந்தைகள் எண்களை எண்ணிப் பழகுவதுடன் சொற்களையும் அறிந்து கொள்வர்.