மரம்- Sang om et tre

Foto: PixabaySang om treet som beveger seg med vinden

 

மரத்தின் மேலும் ஆளில்லை
மரத்தின் கீழும் ஆளில்லை
மரமோ ஏனோ அசைகிறதே
மரமோ தானே அசைகிறதே
மரத்தை அசைப்பது யாரய்யா?
மரத்தை அசைப்பது யாரய்யா?
மரத்தை அசைப்பது காற்றாகும்.
மரத்தை அசைப்பது காற்றாகும்.