பட்டங்கள் – Sang om ulike drager

Illustrasjon: Pixabay
வண்ண வண்ணப் பட்டங்கள்
ஆடி அசைந்து வானிலே
அழகாய் வளைந்து பறக்கிறதே
கூட்டாய் இணைந்து பறக்கிறதே
மகிழ்வாய் சிறுவர் யாவருமே
மனதில் கொள்ளை மகிழ்வுடனே
ஓடி ஓடி விளையாடி
ஓய்ந்து போய் விட்டனரே

வண்ண வண்ணப் பட்டங்கள்
ஆடி அசைந்து வானிலே
அழகாய் வளைந்து பறக்கிறதே
கூட்டாய் இணைந்து பறக்கிறதே
மகிழ்வாய் சிறுவர் யாவருமே
மனதில் கொள்ளை மகிழ்வுடனே
ஓடி ஓடி விளையாடி
ஓய்ந்து போய் விட்டனரே