சாய்ந்தாடம்மா – Bevegelsessang for små barn

Foto: Pixabay சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு

docxசாய்ந்தாடு.docx

pdfசாய்ந்தாடு.pdf

 

பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக்குயிலே சாய்ந்தாடு

சுந்தரமயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.